தினம் ஒரு அரசாணை10
------------------------------------------
முதன் முதலில் பணியில் சேர்ந்தவருக்கு ஆண்டு ஊதிய உயர்வு எப்போது..????????.......
அரசாணை நிலை எண்;1460/நிதித் துறை நாள் 19.11.73 ஆணை வெளி வருவதற்கு முன்பு அவரவர் பணியில் சேர்ந்த நாளிலேயே ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இவ் அரசாணை வெளி வந்த பிறகே ஜனவரி -1, ஏப்ரல் -1, ஜூலை .-1, அக்டோபர்-1 என காலாண்டிற்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவது மாற்றி அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment