தினம் ஒரு அரசாணை_9
------------------------------------------
எந்தெந்த பாடங்களில் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதிய உயர்வு உண்டு ..????????.......
அரசாணை நிலை எண்;324 கல்வி
அறிவியல் தொழில் நுட்பத்துறை நாள் 25.4.2005ன் படி மேல் நிலை வகுப்புகளில் பயிற்றுவிக்கும் பாடங்களில் உயர்கல்வி பெற்றிருந்தால் ஊக்க ஊதியம் உண்டு .
No comments:
Post a Comment