👉🏿அதிகாலை 5 மணிக்கு எழுதல் வேண்டும்.
👉🏿தினசரி 🚶 பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
👉🏿பள்ளிக்கு 5 நிமிடம் முன்னதாக செல்ல வேண்டும்.
👉🏿மனநிறைவுடன் பணியாற்ற வேண்டும்.
👉🏿சக ஆசிரியர்களுடன் மகிழ்ச்சியாக பணியாற்றுதல்.
👉🏿மாணவர்களிடத்தில் அன்பு மிக்கவராக.
👉🏿நேர்மறை எண்ணங்களை உடையவராக.
👉🏿மாலையில் விளையாட்டில் ஆர்வமுடையவராக.
👉🏿இரவில் புத்தகத்தை வாசி 📚 ப்பவராக.
👉🏿🎸 இசையை ரசித்து கேட்பவராக.
👉🏿இரவில் 8 மணிக்கு மேல் செல்போன் தொடாமலும்,
👉🏿10 மணிக்கு உறங்குபவராக,
👉🏿மீண்டும் அதிகாலை_____________
👆🏾மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றுப்படுகிறது
👉🏿ஒப்புதல் உங்கள் பார்வைக்கு. நன்றி.🙏🏿
No comments:
Post a Comment